பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் பவானி ரெட்டியின் திருமண வீடியோ, ரசிகர்களிடையே வைரல்..
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி, சமீபத்தில் அவர் தனது கணவர் மறைவு குறித்த உருக்கமான கதையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
மேலும் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதையும் பாதியிலேயே தன்னை விட்டு விட்டுப் போனதையும் அறிந்து அவர் சாகும் போது தான் அழவில்லை என்றும் அவர் மீது கோபம் தான் வந்தது என்றும் கூறியது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைத்தது.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ள பவானியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது அவரின் திருமண வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan