பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியின் தொடங்கும் தேதி இதுதானா?- வெளிவந்த விவரம்
பிக்பாஸ்
குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சி. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என யோசித்து மக்களுக்கு இப்போது தெளிவாக புரிந்திருக்கும்.
5வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது, அந்த சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வானார், அது மக்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
6வது சீசன்
கடந்த சில வாரங்களாகவே 6வது சீசன் பற்றிய பேச்சு எழுந்துவிட்டது. எப்போது தொடங்கும், யார் யார் பங்குபெறுகிறார்கள், சிம்பு-கமலா என பல கேள்விகள் மக்களிடம் உள்ளது.
இப்போது கிடைக்கும் தகவல்படி 6லது சீசன் அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கும் என்கின்றனர். அதோடு கமல்ஹாசனே இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
மற்றபடி நிகழ்ச்சி குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.
முதல் படத்திலேயே தாறுமாறு வசூல் சாதனை செய்யும் தி லெஜண்ட்- உலகம் முழுவதும் முழு வசூல்