பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் அதிகாரபூர்வ போட்டியாளர்களின் பட்டியல்! புகைப்படத்துடன் இதோ

By Jeeva Oct 07, 2022 02:50 PM GMT
Report
345 Shares

பிக்பாஸ் சீசன் 6

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.

ஐந்து சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 6 நாளை ஒளிபரப்பாக இருக்கிறது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 19 போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US