பிக்பாஸ் சீசன் 6 எலிமினேஷன், வீட்டில் இருந்து இவர்களில் யார் வெளியேற போவது தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 6
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய பிக்பாஸ் சீசன் 6.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சமீபத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 6-ல் அனைவரின் மனதை கவர்ந்து முக்கிய கண்டெண்ட் கொடுத்து வருகிறார் ஜிபி முத்து.
சமீபத்தில் சக போட்டியாளருடன் சண்டையிட்டி கண்கலங்கியதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளியில் இருக்கும் ரசிகர்களும் மனது உடைந்து போயினர்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி, மகேஷ்வரி, அசீம், ராம் ராமசாமி ஆகியோர் இருக்கின்றனர். கடந்த சீசனில் முதல் வாரம் எலிமினேஷன் இல்லை, இந்தமுறை அப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் கடந்த முறையை விட இந்த சீசனில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் எலிமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் மோதலுக்கு நடிகர் அஜித் தான் காரணமா
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம் News Lankasri