பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணனை பார்த்துள்ளீர்களா! புகைப்படத்துடன் இதோ..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நமிதா மற்றும் நாடியா சாங் இருவரும் வெளியேறியுள்ளனர்.
மேலும் தற்போது மீதம் உள்ள 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள போட்டியாளர் தான் அக்ஷரா ரெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து இவர் குறித்து பல்வேறு சர்ச்சையான செய்தி வெளியாகியது.
மேலும் தற்போது அக்ஷரா ரெட்டியின் அம்மா மற்றும் அண்ணனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அவர்களின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
