ஹீரோவாகும் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்! யார் தெரியுமா ?
Bigg boss
balaji murugadas
season 4
By Jeeva
பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய பின் தற்போது 16 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ்.
இவர் தற்போது தமிழில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US