பிக்பாஸ் சீசன் 5-யின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறதா ! வெளியான புதிய தகவல்..

bigg boss
By Jeeva Sep 21, 2021 10:20 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ள இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 - 11 வரை ஒளிபரப்பாகும், கமல் கலந்து கொள்ளும் வார இறுதி நாட்களில் இரவு 9.30 - 10.30 வரை ஒளிபரப்பாகும் என தெரியவந்துள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US