தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் !
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ள இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
மேலும் இந்த முறை பிக்பாஸ் சீசன் 5-ல் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளவர்கள் என எதிர்பார்க்கப்படும் ஒரு சில நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோஸ் வெளியாகியுள்ளது. அதில் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி உள்ளிட்டோர் உள்ளனர்.
மேலும் இவர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதோ அந்த போட்டோஸ்


ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
