பிரமாண்ட பிக்பாஸ் செட்டில் கமல்ஹாசன், வெளியான ப்ரோமோ வீடியோ

bigg boss season 5
By Jeeva Oct 02, 2021 12:40 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது.

கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கியது போல் பிக் பாஸ் 5வது சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்

. இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 17 போட்டியாளர்கள் குறித்து விவரம் நாளை அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ன் புத்தம்புதிய பிரமாண்ட செட்டில் கமல் இருக்கும் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள் 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US