ஒர்க் அவுட் பிறகு அப்படியே புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஷெரின்- செம வைரல்
தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.
அதன்பிறகு சில படங்களே நடித்த அவர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது.
பிக்பாஸ் பிறகு
பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் அட துள்ளுவதோ இளமை நடிகையா இது என ஷாக்காக பார்த்தார்கள்.
பிக்பாஸ் பிறகு நடிகை ஷெரின் கடுமையான ஒர்க் அவுட் செய்து உடல்எடை குறைத்து பழைய நிலைமைக்கு வந்தார். இப்போது அவர் தனது வீட்டில் ஒர்க் அவுட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.
இதோ ஒர்க் அவுட் பிறகு அவர் வெளியிட்ட புகைப்படங்கள்,
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படங்கள் இதோ