பிக் பாஸ் ரச்சிதா செய்த விஷயம்.. கதறி கதறி அழுத ஷிவின்
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறு சீசன்களை நிறைவு செய்திருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் 6ம் சீசன் பல சர்ச்சைகளுக்கு நடுவில் முடிக்கப்பட்டது. அஸீம் தான் டைட்டில் ஜெயித்தார். விக்ரமனுக்கு 2ம் இடமும், ஷிவினுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது.
திருநங்கையான ஷிவின் பைனலில் கமலிடம் அதிகம் பாராட்டுகளை பெற்றார். டைட்டில் அறிவிக்கப்பட்டபின் கூட ஷிவினை வரவைத்து மேடையில் கமல் பேச வைத்தது குறிப்பிடத்தக்கது.
ரச்சிதா சர்பரைஸ்
பிக் பாசில் இருந்து வெளியில் வந்த பிறகு ஷிவினுக்கு ரச்சிதா ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். ஒரு மிகப்பெரிய மாலையை கொண்டு வந்து ஷிவினுக்கு போட்டு அவர் வாழ்த்து சொல்ல, அவர் கதறி அழுதுவிட்டார்.
அதன் பின் ஷிவினை ஒரு வண்டியில் ஏற்றி ஊர்வலம் போல அவர் காரில் சென்று இருக்கிறார். அந்த வீடியோவை ஷிவின் தற்போது நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
