நடு ரோட்டில் பிக் பாஸ் சௌதர்யாவை அடித்த காதலர்.. இப்படியொரு கொடுமையை அனுபவித்தாரா

Report

சௌந்தர்யா நஞ்சுண்டன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் 'வேற மாறி ஆபிஸ்’ எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

நடு ரோட்டில் பிக் பாஸ் சௌதர்யாவை அடித்த காதலர்.. இப்படியொரு கொடுமையை அனுபவித்தாரா | Bigg Boss Soundariya Nanjundan About Her Ex Lover

பிக் பாஸ் Eviction-ல் இருந்து தப்பிக்கப்போகும் அந்த நபர் யார்! முடிவு எடுக்கப்போகும் பெண்கள் அணி

பிக் பாஸ் Eviction-ல் இருந்து தப்பிக்கப்போகும் அந்த நபர் யார்! முடிவு எடுக்கப்போகும் பெண்கள் அணி

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியு இவர், தனது முன்னாள் காதலர் குறித்து பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். 

முன்னாள் காதலர்

பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போது காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம். கல்லூரி வரை இருவரும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படித்து வந்த நேரத்தில் தான், சௌந்தர்யா மாடலின் துறையில் என்ட்ரி ஆகியுள்ளார்.

அது அவருடைய காதலருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் தனது காதலருக்கு தெரியாமல் மாடலின் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருப்பாராம்.

நடு ரோட்டில் பிக் பாஸ் சௌதர்யாவை அடித்த காதலர்.. இப்படியொரு கொடுமையை அனுபவித்தாரா | Bigg Boss Soundariya Nanjundan About Her Ex Lover

அதை அவருடைய காதலர் ஒரு முறை பார்த்துவிட்டதால், நடு ரோட்டில் சௌந்தர்யாவை அடித்தாராம். அதுமட்டுமின்றி பல முறை தன்னை அடித்ததாக சௌந்தர்யா கூறியுள்ளார். ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து தலையில் அடித்தாராம்.

நடு ரோட்டில் பிக் பாஸ் சௌதர்யாவை அடித்த காதலர்.. இப்படியொரு கொடுமையை அனுபவித்தாரா | Bigg Boss Soundariya Nanjundan About Her Ex Lover

இப்படி நடந்துகொண்டே இருந்த நிலையில், தனக்கு தன்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து இருவரும் பிரிந்துவிட்டோம் என சௌந்தர்யா கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US