17 லட்சம் இழந்த பிக் பாஸ் சௌந்தர்யா.. பொய் என விமர்சித்த சனம் ஷெட்டி! பதிலடியாக FIR வெளியீடு
பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் சௌந்தர்யா சமீபத்தில் தான் கடந்து வந்த பாதை பற்றி பேசும்போது தான் ஒரே போன் காலில் 17 லட்சம் ரூபாய் இழந்துவிட்டது பற்றி கூறினார்.
டிஜிட்டல் அரெஸ்ட் மூலமாக அவரை ஏமாற்றி 17 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டு இருக்கிறது. அதை பற்றி கூறி மற்றவர்கள் எல்லோரையும் உஷாராக இருக்கும்படி அவர் தெரிவித்தார்.
சனம் ஷெட்டி விமர்சனம்.. பதிலடி
இந்நிலையில் சௌந்தர்யா பற்றி நடிகை சனம் ஷெட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். "சௌந்தர்யா தான் scam. மோசடிகார்களுக்கு தானாக 17 லட்சம் அனுப்பினாரா, போலீசில் புகார் அளிக்கவில்லையா? என்னமோ மறைகிறார்" என அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலடியாக தற்போது சௌந்தர்யா தரப்பு அந்த சம்பவம் பற்றி போலீஸ் பதிவு செய்த FIR காப்பியை வெளியிட்டு இருக்கிறது.
She din't get scammed.. She is the SCAM!!!
— Sanam Shetty (@ungalsanam) November 8, 2024
Voluntarily transferred 17 Lakhs to blackmailer! What was she trying to hide?? No police complaint!?
Now I'm happy they din't stop her sob story!
She keeps on insulting viewers' intelligence! #Soundarya #Exposed #Again… https://t.co/MhYl4LYI8T


SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
