அம்மன் வேடத்தில் பிக் பாஸ் சீசன் 5 ஸ்ருதி.. ஆச்சிரியமூட்டும் போட்டோஷூட்
photoshoot
sruthi
kamal haasan
bigg boss 5
By Kathick
பிரமாண்டமாக துவங்கிய பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
ரசிகர்களுக்கு பரிச்சயமான பல முகங்கள் இதில் கலந்துகொண்டிருந்தாலும், பலருக்கும் அறியாத சிலரும் பிக் பாஸ் 5ல் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதில் பிக் பாஸ் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரியத்துவங்கியுள்ளவர் ஸ்ருதி.
மாடல் அழகியான இவர், இதுவரை பல போட்டோஷூட்களை நடத்தியிருப்பார்.
ஆனால், அனைவரையும் ஆச்சிரியமூட்டும் வகையில் அம்மன் வேடமிட்டு ஸ்ருதி நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US