அச்சு அசல் நடிகை திரிஷாவை போல் மாறிய பிக் பாஸ் பிரபலம்.. புகைப்படத்தை பாருங்க
நடிகை திரிஷா
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா.
இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் ராங்கி ஆகிய படங்கள் தயாராக வெளியாக காத்திருக்கிறது.
[16MX3 ]
இதில், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் டீசர் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார் திரிஷா.
திரிஷாவை போல் மாறிய பிக் பாஸ் பிரபலம்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் வரும் குந்தவை திரிஷாவை போவே அச்சு அசல் அப்படியே மாறியுள்ளார் பிக் பாஸ் பிரபலம் சுருதி.
ஆம், பொன்னியின் செல்வன் படத்தில் வரும் திரிஷாவை போலவே தன்னை அலங்கரித்துக்கொண்டு போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார் சுருதி.
சுருதி நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5வில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri