பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுருதியின் முதல் பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க..
பிரபல விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5, முந்திய சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய போட்டியாளரான சுருதி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள சுருதி முதன்முறையாக இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் போட்டியில் இருந்து வெளியேறியதில் தனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை என்றும், அந்த அளவிற்கு ரசிகர்களின் அன்பு தனக்கு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
Thank you so much for all your love and support ♥️
— Suruthi Periyasamy (@SuruthiOfficial) November 8, 2021
Love you all ?
Thank you so much @vijaytelevision
& #BB5 Team #suruthi #SuruthiPeriyasamy #BiggBossTamil5 #BiggBoss5Tamil #BiggBossTamil #BiggBoss #BiggBossTamilseason5 pic.twitter.com/qhxmaJy3Je