ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன்

By Yathrika Jan 04, 2025 12:30 PM GMT
Report

பிக்பாஸ் 8

பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

8வது சீசனில் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார், அதோடு பிக்பாஸ் ஆட்டமும் புதியதாக இருக்கிறது.

ஜனவரி மாதம் தொடங்கிவிட்டது, பிக்பாஸ் 8 சீசனும் முடிவுக்கு வரப்போகிறது, ஆனால் வெற்றியாளராக யார் வருவார் என்று கணிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளர் பெஸ்ட்டாக தெரிகிறார்.

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் | Bigg Boss Tamil 8 This Week Double Elimination

டபுள் எவிக்ஷன்

பிக்பாஸ் 8வது சீசன் முடிவை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது.

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் | Bigg Boss Tamil 8 This Week Double Elimination

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ராணவ் வெளியேறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு போட்டியாளர் மஞ்சரியும் வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் | Bigg Boss Tamil 8 This Week Double Elimination

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US