பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியானது.. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்
Bigg Boss
Tamil
Season 5
Start date announced
June 19
By Balakumar
சின்னத்திரையில் பெரிதும் கவனிக்கப்படும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டே துவங்கி முடிய வேண்டிய பிக் பாஸ் சீசன் 4 இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் முடிந்தது.
பிக் பப்ஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 துவக்கத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் 19ஆம் தேதி துவங்கு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்த 10 சீசன்களையும் விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US