வீட்டிற்கு வந்த அருணின் காதலியும், முன்னாள் பிக்பாஸ் வின்னருமான அர்ச்சனா... அழகிய தருணம், வீடியோ இதோ
By Yathrika
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த பிக்பாஸ் 8 சீசனில் இந்த வாரம் ஒரே ஜாலி டாஸ்க்காக உள்ளது.
Freeze Task இந்த வாரம் நடந்து வருகிறது, போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வர எல்லோரும் சந்தோஷத்தில் உள்ளனர்.
காதலி என்ட்ரி
இந்த நிலையில் சீரியல் நடிகரும், பிக்பாஸ் 8 போட்டியாளருமான அருணின் காதலியும், சீரியல் நடிகை, பிக்பாஸ் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா வீட்டிற்குள் வந்துள்ளார்.
தனது காதலியை கண்டதும் அருண் அப்படியே எமோஷ்னலாகிவிட்டார்.
இதோ அவர்களின் அழகான தருணத்தின் வீடியோ,
6 பேரை திருமணம் செய்து முதலிரவு முடிந்ததும் மாயமாகும் பெண் - 7வது மாப்பிள்ளை கொடுத்த ஷாக்! IBC Tamilnadu
பிரித்தானியாவை மூழ்கடிக்கும் மூடுபனி: முக்கிய 3 விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US