பிக் பாஸ் 5ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
kamal haasan
evition
bigg boss 5
chinna ponnu
shocking news
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் கூட, யாரும் எதிர்பார்க்காத முறையில், அபிஷேக் வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து மற்றும் அபிஷேக் என மூன்று நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களில் இருந்து சின்னப்பொண்ணு எலிமினேட் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி, சின்னப்பொண்ணு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம் News Lankasri
ரூ.6 கோடி மதிப்பில் தங்க நகைகள், செல்போனுக்கு தங்க உறை.., மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா News Lankasri
மருத்துவமனையில் சைஃப் அலிகானுக்கு தீவிர சிகிச்சை..மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை - அதிர்ச்சி தகவல்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US