முதல் கணவரின் மகனை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த பிக்பாஸ் தாமரை- வெளிவந்த புகைப்படம்
பிக்பாஸ் தாமரை
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களுக்கு பல கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது, அதில் ஒருவர் தான் தாமரை. நாடக கலைஞராக இருந்து தனது மொத்த குடும்பத்தையும் பார்த்து வந்துள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் வாய்ப்பு எப்படியோ கிடைக்க அந்நிகழ்ச்சியை முடித்த கையோடு பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டு விளையாடினார்.
அதன்பின் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்.
கடைசியாக பாரதி கண்ணம்மா என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்திருந்தார், மேலும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மூத்த மகனை சந்தித்த பிரபலம்
ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்திருக்கிறார், அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார். பின் அந்த வாழ்க்கை பிரச்சனையில் முடிய விவாகரத்து பெற்று வேறு ஒருவருடன் திருமணம் செய்தார்.
தற்போது தாமரையின் முதல் கணவரின் மகன் பல வருடங்களுக்கு பிறகு தாமரையை சந்தித்துள்ளாராம். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தாமரை வெளியிட்டுள்ளார்.

என்னது லோகேஷ் கனகராஜிற்கு திருமணம் ஆகி குழந்தையே இருக்கா?- வெளிவந்த விவரம்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri