விஜய் டிவி சம்பளமே இன்னும் தரல.. BB அல்டிமேட்டில் போட்டுடைத்த தாமரை

Salary Bigg Boss 5 Tamil Thamarai Bigg Boss Ultimate
By Parthiban.A Feb 01, 2022 02:00 PM GMT
Report

தாமரை பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு கடைசி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் எலிமினேட் ஆனார். தற்போது மீண்டும் சில வாரங்களிலேயே அவர் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.

அவருக்கு அதிக அளவில் கடன் இருப்பதாகவும், பிக் பாஸ் 5ல் பங்கேற்றதற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் கடனை காட்டவே பத்தாது என செய்தி அப்போது வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என உண்மையை கூறி இருக்கிறார்.

வீட்டில் இருக்கும் எதாவது பொருட்களை உடைத்தால் அதை சம்பளத்தில் பிடித்துவிடுவார்கள் என தாடி பாலாஜி சொல்ல, 'எனக்கு சம்பளமே இன்னும் தரல.. பிடிக்கிறார்களா, இல்லையா என எப்படி எனக்கு தெரியும்' என தாமரை கூறுகிறார்.

அதெல்லாம் கரெக்ட்டா வந்துடும் என தாடி பாலாஜி அங்கு தெரிவித்து இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US