பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர் தான்.. சினிஉலகத்தின் Voting Poll Result இதோ
பிக் பாஸ் Voting Poll
பிரமாண்டமாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போட்டியாளர்களை வைத்து நமது சினிஉலகத்தில் Voting Poll நடத்தப்பட்டு வருகிறது.
இதில் மக்களாகிய நீங்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் யார் வெளியேற போகிறார் என வார இறுதியில் தெரிவித்து வருகிறோம்.

சினிஉலகம் Voting Poll-லில் நீங்கள் அளிக்கும் வாக்குகள் மூலம் வரும் முடிவுகள் கிட்டத்தட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் முடிவுடன் ஒத்துப்போகிறது.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அப்படியே நடந்து வரும் நிலையில், இந்த வாரம் யார் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.
Voting Poll Result
சினிஉலகம் Voting Poll-லில் மக்கள் அளித்துள்ள வாக்குகளின்படி இதுவரை மணிச்சந்திரா அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.
ஆனால், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளார் ஜோவிகா. இதன்மூலம் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri