பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இருவரும் வெளியேறினார்கள்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இவர் தானா
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தொழிலாளர்கள் மற்றும் மேனேஜர்கள் டாஸ்க் நடைபெற்றது. இதில், ராணவ் அடுத்த வார எவிக்ஷனுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார்.
டபுள் எவிக்ஷன்கள் இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் தர்ஷிகா மற்றும் விஜே விஷால் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளனர்.
இதன் மூலம், இந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை சிங்கிள் எவிக்ஷனாக இருந்தால் தர்ஷிகா மட்டும் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
