பிக் பாஸ் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய அர்ச்சனா.. வீடியோ இதோ
அர்ச்சனா
நடந்த முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

வெற்றிபெற்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பிளாட் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான உடைகளில் கலக்கிய கமல் ஹாசன்!!டிசைன் செய்தது இந்த நடிகரின் மனைவியா?
கோலாகலமாக கொண்டாடிய அர்ச்சனா
இவர் வெற்றியை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடினாலும், அர்ச்சனாவின் குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ஆம், பிக் பாஸ் டைட்டில் வென்ற பின் தனது வீட்டிற்கு அர்ச்சனா சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வரவேற்றுள்ளனர். மேலும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

ஆட்டம், பட்டம் என களைகட்டிய இந்த கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
You May Like This Video
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri