பிக் பாஸ் அல்டிமேட்: இதுவரை உறுதியாகி இருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட்
பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் தான் ஐந்தாவது பிக் பாஸ் சீசன் நிறைவு பெற்றது. அதில் ராஜு டைட்டில் ஜெயித்தார். இறுதி நாளில் கமல் அடுத்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஷோ 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ப்ரொமோ வீடியோவில் கமல் குறிப்பிட்டு இருந்த விஷயங்களை பார்த்து பரணி மற்றும் வனிதா விஜயகுமார் இந்த ஷோவுக்கு வருவது உறுதியானது. தற்போது வரை பிக் பாஸ் அல்டிமேட் ஷோவிற்கு வர உறுதியாகி இருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ..
1. சினேகன்
2. சுரேஷ் சக்ரவர்த்தி
3. வனிதா
4. ஜூலி
5.ஓவியா
6.அபிராமி வெங்கடாசலம்
7. பரணி