பிக் பாஸ் Ulitimate நிகழ்ச்சியில் முதல் ஆளாக நுழையும் போட்டியாளர் ! இவர் தான்..

Snehan bb5 bigg boss season 5 bigg boss ultimate
By Jeeva Jan 24, 2022 01:00 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் இந்த பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று முதல் இந்த நிகழ்ச்சியில் கலந்து போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் தற்போது முதல் போட்டியாளராக சினேகன் பிக் பாஸ் வீட்டிற்கும் மீண்டும் செல்லவுள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1-ன் ரன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US