பிக் பாஸ் அல்டிமேட் உண்மையா..? ரசிகர்கள் ஓட்டு போடுவது போய்யா..!
14 போட்டியாளர்களுடன் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம், யார் முதல் நபராக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
இந்நிலையில், சுரேஷ் சக்ரவத்தி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். பிக் பாஸ் விளையாட்டை பிரமாதமாக விளையாண்டு வந்த சுரேஷ் சக்ரவத்தி எப்படி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி உண்மை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், Eviction பட்டியலில் குறைந்து வாக்கு வித்தியாசத்தில் இருந்து அபிநய் என்று கூறுகின்றனர்.
அப்படியிருக்க சுரேஷ் சக்ரவத்தி வெளியேறியுள்ளாரே என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
Content kudutha velia anupuradhu dhaana namma kalaccharam....#SureshChakravarthy Evicted.
— Imadh (@MSimath) February 5, 2022
Well played thatha. U kept the house engaged ??#biggbosstamil #BBUltimate #BiggbossUltimate