பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த 5வது சீசன் பிரபலமா?- அப்போ செம தான் போங்க
பிக்பாஸ் 5வது சீசனை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். நிகழ்ச்சி முடிந்து கொண்டாட்டங்களில் இருந்த போட்டியாளர்கள் அவரவர் பணிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பலருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாக சில செய்திகள் வருகின்றன.
பிக்பாஸ் முடிந்த கையோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் எல்லாம் எப்போதோ வெளியாகிவிட்டது, கமல்ஹாசன் அவர்கள் தான் இந்நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் குறித்து என்ன தகவல் என்றால் 5வது சீசனில் கலக்கிய தாமரை இந்த அல்டிமேட் ஷோவில் கலந்துகொள்ள போகவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu
