பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் யார் எந்தெந்த இடம் தெரியுமா.. முதலிடத்தை பிடித்து டைட்டில் வின்னர் ஆன முக்கிய நபர்

simbu bb balaji murugadas title winner bigg boss ultimate
By Kathick Apr 10, 2022 11:19 AM GMT
Report

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் இன்று மாலை பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.

கமலுக்கு பின் சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் பைனல் போட்டிக்கு மொத்தம் 4 போட்டியாளர்கள் தேர்வாகியிருந்தனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் யார் எந்தெந்த இடம் தெரியுமா.. முதலிடத்தை பிடித்து டைட்டில் வின்னர் ஆன முக்கிய நபர் | Bigg Boss Ultimate Winner List

ரம்யா, நிரூப், பாலாஜி மற்றும் தாமரை. இவர்கள் நால்வர் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள்.

டைட்டில் வின்னர்

இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் பாலாஜி.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் யார் எந்தெந்த இடம் தெரியுமா.. முதலிடத்தை பிடித்து டைட்டில் வின்னர் ஆன முக்கிய நபர் | Bigg Boss Ultimate Winner List

மேலும், நிரூப் இரண்டாம் இடத்தையும், ரம்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மற்றும் தாமரை நான்காம் இடந்த்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US