விமானத்தில் பிக் பாஸ் பிரபலத்திற்கு நடந்த மோசமான விஷயம்! தமிழ் Uncles பற்றி புகார்

By Parthiban.A Sep 16, 2022 11:20 AM GMT
Report

பிக் பாஸ் புகழ் வைஷ்ணவி விமானத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

வைஷ்ணவி

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் வைஷ்ணவி. பிரபல RJவான இவர் பிக் பாஸுக்கு பிறகு காதலரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். அவர் போட்டோ வெளியிட்ட பிறகு தான் திருமணம் முடிந்தது எல்லோருக்கும் தெரிய வந்தது.

சமீபத்தில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து ஷாக் கொடுத்தனர். இருவருக்கும் செட் ஆகவில்லை என பேசி பிரிந்துவிட்டதாக வைஷ்ணவி தெரிவித்தார். 'துரதிஷ்டவசமாக சூழ்நிலை எங்களுக்கு சரியாக இல்லை. நாங்கள் நண்பர்களாக மட்டும் இருப்பது தான் சரியாக இருக்கும்' என அவர் கூறினார்.

விமானத்தில் பிக் பாஸ் பிரபலத்திற்கு நடந்த மோசமான விஷயம்! தமிழ் Uncles பற்றி புகார் | Bigg Boss Vaishnavi Complain About Tamil Uncles

விமானத்தில் மோசமான அனுபவம்

இந்நிலையில் தற்போது வைஷ்ணவி விமானத்தில் பாங்காக் சென்று இருக்கிறார். அப்போது நடந்த மோசமான அனுபவம் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார் அவர்.

"தமிழ் Uncles கூட்டமாக விமானத்தில் ரகளை செய்கிறார்கள். குடிபோதையில் என்ஜாய் செய்வதாக எல்லோருக்கும் தொல்லை கொடுக்கிறார்கள், விமான பணிப்பெண்களிடமும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்."

பாங்காக் செல்லும் விமானத்தில் தான் இப்படி நடக்கிறது என வைஷ்ணவி தெரிவித்து இருக்கிறார்.  

வெந்து தணிந்தது காடு படத்தில் உலகநாயகன் கமல்! யாரும் எதிர்பார்த்திராத காட்சி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US