பிக் பாஸ் வருணுக்கு வீட்டில் கிடைத்த வரவேற்பு! கண்ணீர் விட்ட குடும்பத்தினர்
விஜய் டிவியின் பிக் பாஸ் 5ல் இருந்து கடந்த வாரம் வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவர் எலிமினேட் ஆனார்கள். வெளியே வந்த பிறகு அவர்கள் ஜோடியாக மற்ற போட்டியாளர்களை சந்தித்து இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இந்நிலையில் வருண் பிக் பாஸ் செட்டில் இருந்து வீட்டிற்கு சென்று இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அவரை வரவேற்க வீட்டில் அதிகம் பேர் கூடி இருக்கின்றனர். மேலும் வருணை பார்த்து கண்ணீர் விடவும் செய்திருக்கிறார்கள். ஆரத்தி எடுத்து வரவேற்று அதன் பின் அவரது நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
வீடியோ இதோ..
Jemy made us proud as #Varun and it’s time for #Joshua now❤️??
— Ashwin Kumar (@Ashkum19) December 28, 2021
Love u as always my bro ?
welcome home !!!
#VarunBB5 #Biggboss #biggbosstamil5 #bbtamilseason5 #varun #joshua #varuninjoshua #actorvarun #kollywood #tamilcinema #actor #BrothersLove #brother pic.twitter.com/SglF5NmgYK