சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக் பாஸ் விசித்ரா.. இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்
விசித்ரா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்து 2002 வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் அதன்பின் எந்த ஒரு திரைப்படங்களும் நடிக்கவில்லை.

திருமணத்திற்கு பின் கணவர், பிள்ளைகளுடன் செட்டிலாகிவிட்டார். இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இதை தொடர்ந்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். 77 நாட்களை கடந்து நிகழ்ச்சியில் போட்டியிட்டு வரும் இவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் சரியான அளவில் மக்கள் மத்தியில் இருக்கிறது.
ரஜினிகாந்துடன் - விசித்ரா
இந்நிலையில், நடிகை விசித்ரா தனது இளம் வயதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை விசித்ரா ரஜினிகாந்துடன் இணைந்து முத்து திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..

இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri