அர்ச்சனா பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசிய விசித்ரா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த அர்ச்சனா மற்றும் விசித்ரா தற்போது எதிரிகளாக மாறி இருக்கிறார்கள். விசித்ரா மாயா கேங் பக்கம் சென்றதும் இந்த பிரச்சனைக்கு காரணம்.
நேற்று அர்ச்சனாவை சொருகிடுவேன் என நிக்சன் மிரட்டி இருந்ததும் சர்ச்சை ஆகி இருக்கிறது.

விசித்ராவை விளாசும் நெட்டிசன்கள்
இந்நிலையில் இன்றைய டாஸ்கில் விசித்ரா பேசி இருக்கும் விஷயம் பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.
பீரியட்ஸ் வலி என சொல்லி sympathy create பண்றியா என அர்ச்சனாவை விசித்ரா தாக்கி பேசி இருக்கிறார். அதில் என்ன தப்பு, அது taboo இல்ல என சொல்லி பதிலடி கொடுத்திருக்கிறார் அர்ச்சனா.
விசித்ரா மோசமாக பேசி இருப்பதை தற்போது நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
#Vichithra to #Archana- Periods Matter vachu sympathy create panra #BiggBossTamil7#BiggBossTamil#Biggboss pic.twitter.com/mJUTBe2fum
— BBTamilVideos (@BBTamilVideos) December 8, 2023
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu