ஜாக்குலினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை அர்னவ் தான் பெற்றுள்ளார், அதனால் அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகிறார் என சொல்லப்படுகிறது.
நேற்றைய எபிசோடில் நாமினேட் ஆகியுள்ள எந்த ஒரு போட்டியாளரும் காப்பாற்றப்படவில்லை. மேலும் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெண்கள் அணியில் நடைபெற்ற சாப்பாடு பிரச்சனை குறித்து பேசப்பட்டது.
ப்ரோமோ வீடியோ
அதை தொடர்ந்து இன்று, ஜாக்குலின் விதிமுறைகளை மீறியது குறித்து பேசப்படுகிறது. இதில் ஜாக்குலின் செய்த தவறு குறித்து விஜய் சேதுபதி ஒவ்வொரு விஷயமாக முன்னெடுத்து வைக்கிறார்.
விதிமுறைகளை மீறியதற்கு தண்டனை கொடுக்கப்பட்டால், என்னை அனைவரும் டார்கெட் செய்கிறார்கள் என்று சொல்வது. நடந்த விஷயத்தை விசாரித்தால், அதில் உங்களுடைய தவறும் இருக்கிறது என ஜாக்குலினை வெளுத்து வாங்கியுள்ளார் விஜய் சேதுபதி.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
