தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் விக்ரமன்- இதோ அவரது விளக்கம்
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவருமே மக்களிடம் நல்ல பிரபலம் அடைந்தார்கள். அப்படி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து சில சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் விக்ரமன்.
இவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டு மக்களின் மனதை கவர்ந்தார். அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், நல்ல பிரபலம் அடைய வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்பினார்கள்.
ஆனால் அதற்குள் விக்ரமன் குறித்து ஒரு மோசமான தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது அவர், கிருபா முனுசாமி காதலிப்பதாக கூறி விக்ரமன் தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பரபரப்பான தகவல் சமூக வலைதளங்களில் வலம் வர அதற்கு தற்போது விக்ரமன் பதில் கொடுத்துள்ளார்.
இதோ அவரது விளக்கம்,
I deny the allegations made against me by Ms. Kiruba Munusamy in entirety. A coin has two sides likewise this story also has two sides. "There is only one victim in this issue and it is me rather than the person making the accusations against me".
— Vikraman R (@RVikraman) July 17, 2023
We were acquaintances till… pic.twitter.com/IGCFE0PrBl
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri