பிக்பாஸ் சீசன் 6 பிரபலம் விக்ரமன் இதற்கு முன் விஜய் டிவி சீரியலில் நடித்திருக்கிறாரா?
பிக்பாஸ்
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் விக்ரமன், இவர் செய்தி தொகுப்பாளராக மக்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமன்
இந்நிலையில் விக்ரமன் விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், விஜய் டிவி-ல் வின்னைதாண்டி வருவாயா என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருக்கிறார் விக்ரமன்.
வேறும் 29 எபிசோட்கள் மட்டுமே ஒளிபரப்பான இந்த தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது. விக்ரமன் இந்த தொடருக்கு பிறகு தான் செய்தி தொகுப்பாளராக மக்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்க்து.
சர்தார் திரைவிமர்சனம்