சாச்சனா செய்த மோசமான செயல்.. எச்சரித்த பிக் பாஸ்
பிக் பாஸ் 8ம் சீசன் தொடங்கிய முதல் நாளே எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் நடந்தது. போட்டியாளர்களில் ஒருவர் முதல் நாளே எலிமினேட் செய்யப்படுவார் என்பது தான் அது.
போட்டியாளர்கள் செய்த நாமினேஷன் அடிப்படையில் சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் மீண்டும் சில தினங்களில் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி அவருக்காக சிபாரிசு செய்ததால் அவர் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எப்புபி வருகின்றனர்.
எச்சரிக்கை
மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சாச்சனா தான் வெளியில் எபிசோடில் பார்த்த விஷயங்களைபற்றியும் யார் வீக் போட்டியாளர் என்பது பற்றியும் உள்ளே எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தார்.
அதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு சாச்சனாவை எச்சரித்து பிக் பாஸ் ஒரு லெட்டர் அனுப்பி இருக்கிறார். வெளியில் பார்த்ததை பற்றி அவர் இனிமேல் பேசவே கூடாது என எச்சரித்து இருக்கிறார். வீடியோவில் பாருங்க.
Biggboss gave warning to #Sachana
— BiggBoss (@Bigggboss8) October 12, 2024
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️#biggboss8tamil #BiggBossTamil #BigBossTamil8 #BiggBoss #BiggBossTamilSeason8 pic.twitter.com/xJkZCvKp4w