'ஓ சொல்றியா' பாடலில் பிக் பாஸ் ஜூலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் ஜூலி.
இதன்பின் ஜல்லிக்கட்டு பிரபலத்தை மட்டுமே வைத்துக்கொண்ட பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த வசூலில் வேட்டையாடிக்கொண்டிருக்கும் படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா நடனமாடி இருந்தார்.
ஓ சொல்றியா என துவங்கும் இப்படம் தற்போது இணையத்தில் மிகப்பெரிய சென்சேஷனாக மாறியுள்ளது. Youtube-ல் தொடர்ந்து பல மில்லியன் பார்வையாளர்களை குவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த பாடலை வைத்து தனது வீடியோ ஒன்றை பிக் பாஸ் ஜூலி வெளியிட்டுள்ளார். இதனை சில கலாய்த்து வருகிறார்கள். ஆனாலும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri