மீண்டும் இணைந்த பிக்பாஸ் ஜோடிகள், பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானியின் ட்ரெண்டிங் நடன வீடியோ

bigg boss shivani balaji murgadas
By Jeeva Apr 19, 2021 06:50 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், வருடம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

அந்த வகையில் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

  மேலும் இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடமும், ரியோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடிகள் தான் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி. இவர்கள் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

  ஆம், பாலாஜி முருகதாஸ், ஷிவானி, மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரும் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US