பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலங்கள் ஜூலி மற்றும் சோம் சேகர் இருவரும் நீண்ட கால நண்பர்களா? பலரும் பார்த்திராத புகைப்படம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், வருடம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.
அந்த வகையில் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடமும், ரியோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ஜூலி மற்றும் சீசன் 4-ன் மூலம் பிரபலமானவர் சோம் சேகர், மேலும் இவர்கள் இருவரும் பல வருடங்கள் முன்னரே நண்பர்களாக இருந்துள்ளனர்.
ஆம், 7 வருடங்களுக்கு முன் சோம் சேகர் மற்றும் ஜூலி இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.