பிக்பாஸ் சீசன் 5-ன் புதிய ப்ரோமோ, கமல் என்ன கூறியுள்ளார் பாருங்க..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.
மேலும் இதன் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது, இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் கமல் சமயலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த ப்ரோமோவிலும் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கும் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்களும் சமையல தான் நெனச்சோம் சார் ? #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/MO8k1gOH1G
— Vijay Television (@vijaytelevision) September 11, 2021