நடிகர் அஜித் மற்றும் தனுஷுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. இடம்பெறாத நடிகர் விஜய்..
நடிகர்களின் நடிப்பை வைத்து அந்தந்த ஆண்டின் இறுதியில், ஒவ்வொரு நிறுவனமும் விருது வழங்கும். அதன்படி 2020ஆம் ஆண்டின் சிறந்த நடிகர், versatile நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படம் என்று Dada Saheb Phalke Awards வழங்கியுள்ளது.
இதில் தென்னிந்திய அளவில் சிறந்த படம் டூலெட், சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த இடையமைப்பாளர் அனிருத், சிறந்த இயக்குனர் பார்த்திபன், சிறந்த நடிகை ஜோதிகா என விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் versatile நடிகர் எனும் வகையில் தல அஜித்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த ஒரு வகையிலும் நடிகர் விஜய்க்கு விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Most Versatile Actor- #ThalaAjith ??#DadaSahebPhalkeAwardsSouth2020
— Ramesh Bala (@rameshlaus) January 1, 2021
Link: https://t.co/vYfEZ5tpZC #MostVersatileActorAjith #Valimai pic.twitter.com/JNgINS7BST
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan