தல அஜித் திரைப்படத்தில் நடித்துள்ள பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர்.. அதுவும் இப்படியொரு கதாபாத்திரத்திலா!
Thala Ajith
Bigil actress
Amritha Iyar
acted in Kadhal Mannan
By Balakumar
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி வெளியான திரைப்படம் பிகில்.
இதில் பெண் கால்பந்து வீராங்கனை அணியின் கேப்டனாக நடித்திருந்தவர் இளம் நடிகை அம்ரிதா ஐயர்.
இவர் தற்போது பிக் பாஸ் கவினுடன் லிப்ட் எனும் திரைப்படத்திலும், ஜி.வி பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்திலும் நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.
ஆம் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் நடிகை அனுஷ்காவிற்கு தோழியாக ஒரு ஓரத்தில் நடித்துள்ளார் நடிகை அம்ரிதா ஐயர்.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US