சன் டிவியில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் மாஸ் திரைப்படம்.. அப்போ TRP எகிரும்

vijay bigil atlee trp sun tv
By Kathick May 03, 2021 09:00 AM GMT
Report

தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மக்களுக்கு மிகவும் பிடித்த படங்களை ஒளிபரப்பு செய்து, தனது TRPயை உச்சத்திற்கு எடுத்து செல்கிறது சன் டிவி.

அந்த வகையில் இந்த வாரம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படத்தை பிகில் திரைப்படம் ஒளிபரப்பு ஆக இருக்கிறது.

ஆம் அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு, ரசிகர்களுக்கு விருந்தாக வெளியானது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலகளவில் சுமார் ரூ. 300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனையை படைத்தது.

ஏற்கனவே சன் டிவியில் சில முறை ஒளிபரப்பாகி இருக்கும் பிகில் திரைப்படம், தற்போது மீண்டும் இந்த வாரம் ஞாயற்று கிழமை அன்று மாலை 6.30 மணி சன் டிவியில் ஒளிபரப்பவுள்ளது.

இதனால் கண்டிப்பாக இந்த வாரத்தின் TRP சன் டிவிக்கு எகிரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US