சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் அவரது தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ்.. உருக்கமாக பேசிய நடிகர்
பிஜிலி ரமேஷ்
Youtubeல் ஒளிபரப்பான பிராங்க் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ்.
இதன்பின், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று இதுவரை 15 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளாராம் பிஜிலி ரமேஷ்.

இவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவீர ரசிகர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தலைவர் ரஜினிகாந்த் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
உருக்கமாக பேசிய நடிகர்
இதில் ' தனது வாழ்க்கையில் ஒரு முறை ரஜினிகாந்துடன் நடித்துவிட்டால் போதும். அடுத்த நொடி இறந்தால் கூட பரவாயில்லை ' என்று உருக்கமாக பேசியுள்ளார். பிஜிலி ரமேஷின் ஆசை விரைவில் நிறைவேறுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Bollywood-ல Stars-காக படம் பண்றாங்க ஆனா South Indian Movies அப்படி இல்ல
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan