வலிமை பட பாணியில் நடந்த திருட்டு! கோவையில் அதிர்ச்சி
அஜித்தின் வலிமை படம் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அஜித் போலீஸ் அதிகாரியாக தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை மன்னித்து, அம்மாவை நினைத்து பாருங்கள் என அறிவுரை சொல்வது போல படத்தில் மெசேஜ் இருந்தது.
வருத்தப்பட்ட வினோத்
கலவையான விமர்சனங்களை தாண்டி இந்த படம் நல்ல வசூலை ஈட்டியது. இருப்பினும் தான் படத்தில் வைத்திருந்த மெசேஜ் இளைஞர்களை சென்று சேரவில்லை என இயக்குனர் வினோத் வருத்தத்தில் இருப்பதாக முன்பே தகவல் வந்தது.

வலிமை பாணியில் திருட்டு
இந்நிலையில் தற்போது வலிமை பட பாணியில் தற்போது திருட்டு நடந்திருக்கிறது. கோவை இடையர் பாளைத்தைச் சேர்ந்த இருவர் வலிமை படம் போல 11 இருசக்கர வாகனங்களை திருடி இருக்கின்றனர்.
வலிமை பார்த்து inspire ஆகி இப்படி இறங்கியதாக தெரிவித்து இருக்கின்றனர்.
#JUSTIN | வலிமை திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு 11 இருசக்கர வாகனங்களை திருடிய கோவை இடையர்பாளைத்தைச் சேர்ந்த இருவர் கைதுhttps://t.co/OVraXp6ozF | #Valimai | #Theft | #ZeeTamilNews pic.twitter.com/pUN1wN0oTa
— Zee Tamil News (@ZeeTamilNews) March 18, 2022
ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? வைரல் போட்டோ பற்றி அவரே விளக்கம்