பில்லா திரைப்படத்தின் அன்ஸீன் புகைப்படம், தல அஜித்துடன் யாரெல்லாம் உள்ளனர் என பாருங்கள்..

ajith billa
By Jeeva Sep 09, 2021 12:00 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பில்லா.

ரஜினி நடித்த பழைய பில்லா திரைப்படத்தின் ரீமேக்காக உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிரமாண்ட வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் தல அஜித்துடன் பிரபு, விஷ்ணு வரதன் உள்ளிட்டோர் உள்ளனர்.

மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடித்துள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸுகாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

பில்லா திரைப்படத்தின் அன்ஸீன் புகைப்படம், தல அஜித்துடன் யாரெல்லாம் உள்ளனர் என பாருங்கள்.. | Bil Thiu Sho


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US