மகேஷ் பாபுவை பின்தொடரும் உலக பணக்காரர்! யார் தெரியுமா
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராகஇருந்து வரும் அவர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார்.
அப்போது அவர் உலக பணக்கார்கள் லிஸ்டில் இருக்கும் பில் கேட்ஸை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் புகைப்படங்களையும் மகேஷ் பாபு வெளியிட்டு இருந்தார்.
தற்போது மகேஷ் பாபுவை பில் கேட்ஸ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் follow செய்ய தொடங்கி இருக்கிறார். இது தற்போது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்டுத்தி இருக்கிறது.
Being in New York is always fun – you never know who you’ll run into. It was great meeting you and Namrata! https://t.co/qBykgcXDS6
— Bill Gates (@BillGates) June 30, 2022

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
