படுதோல்வியடைந்த பில்லா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ்.. விவரம் இதோ

By Kathick May 05, 2022 01:30 AM GMT
Report

பில்லா 2

பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பில்லா 2.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்தது.

படுதோல்வியடைந்த பில்லா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ்.. விவரம் இதோ | Billa 2 Box Office Report

ஆனால், ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பில்லா 2 திரைப்படம் பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்நிலையில், படுதோல்வியடைந்த பில்லா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

படுதோல்வியடைந்த பில்லா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ்.. விவரம் இதோ | Billa 2 Box Office Report

அதன்படி, பில்லா 2 திரைப்படம் ரூ. 40 - 50 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US